மாலே: இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவைப் புறக்கணிக்கும் நிலையில் இதனால் அந்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாலத்தீவு அமைச்சர் இந்தியர்களிடம் ஒரு முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார். மாலத்தீவில் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் முய்சு வென்றது முதலே இந்தியா மாலத்தீவு உறவு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தியா குறித்து அவ்வப்போது மாலத்தீவு அதிபர் முய்சு சில
Source Link
