லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ள மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த ஆண்டு இறுதியில் அரசியல் வாரிசாக அறிவித்தார். இந்நிலையில் தான் ஆகாஷ் ஆனந்துக்கு மெச்சூரிட்டி இல்லை எனக்கூறி அந்த அறிவிப்பை இன்று திடீரென்று மாயாவதி திரும்ப பெற்றதோடு, தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆகாஷ் ஆனந்தை விலக்கி வைப்பதாக அறிவித்துள்ளார். உத்தர
Source Link