சென்னை: நடிகர் அஜித்தின் பில்லா மற்றும் ஆரம்பம் படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன். இந்த கூட்டணி மிகப்பெரிய ஹிட் அடித்தது. பில்லா, ஆரம்பம் படங்கள் அஜித் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் எப்போதுமே இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த கூட்டணி மீண்டும் இணையும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனிடையே முன்னதாக அஜித்திற்கு