கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் எல் எல் ஏ ஆன முதக் நபர் வேலாயுதன் இன்று மரணம அடைந்தார். இன்று காலை மாரடடைப்பால் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் மரணமடநிதார் இவர்பாஜக சார்பில் தென்தமிழகத்தில் இருந்து முதன் முறையாக வெற்றி பெற்றவர் ஆவார். தற்ப்போது அவருக்கு வயது 73. ஆகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி ஜெகதாம்பிகா இறந்து விட்டார். திருவனந்தபுரத்தில் மகன் வீட்டில் வசித்து வந்த […]
