காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐநாவில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராவது குறித்த வாக்கெடுப்பு மே 10 அன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றுவிட்டால் உலக நாடுகள் மத்தியில் பாலஸ்தீனத்தின் குரல் வலிமையாக ஒலிக்கும். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ
Source Link