ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் போராட்டம்… 80+ விமானங்கள் ரத்து..!!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 82 தேசிய மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியாவின் 300 மூத்த ஊழியர்கள் மொத்தமாக மருத்துவ விடுப்பில் சென்றிருப்பதே இதற்குக் காரணம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.