திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள அரங்கல்துருவம் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன். இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
Source Link
