சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. திடீரென நீலகிரி மக்களவை தொகுதியில் உள்ள ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் […]