திருமணமான பெண்கள் எந்த குடும்பதத்தின் பெயரை தனது பெயருக்கு பின்னால் சேர்க்க வேண்டும் ? என்ற விவாதம் சமூக வலைதளத்தில் வைரலானது. பெண்கள் தங்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவரின் பெயரை முதல் எழுத்தாக வைத்துக்கொள்வது தொடர்கதையாக உள்ள நிலையில், தற்போது தங்கள் கல்விச் சான்றிதழில் உள்ளது போல் தந்தையின் பெயரை முதல் எழுத்தாக வைத்துக்கொள்வது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஆங்கி பான்டூஸ்கோ வெளியிட்ட TikTok வீடியோவில், திருமணமான பிறகும் பெண்கள் தங்கள் குடும்ப […]