போபால்: மத்திய பிரதேசத்தில் ஓட்டுகள் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லும் வழியில் தீப்பிடித்து எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பெதுல் லோக்சபா தொகுதிக்கு நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தொகுதியில் வேட்பாளர் மரணத்தால் ஏற்கனவே நடைபெற வேண்டிய வாக்குப் பதிவு மே
Source Link
