பெங்களூர்: ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்தாலும் இன்னும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு நடிகை நயன்தாராவுக்கு அமையவில்லை. டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி என இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே நயன்தாரா கைவசம் தற்போது உள்ளன. அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக