சென்னை: கவுண்டமணி முதல் யோகி பாபு வரை தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து காமெடி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார் சுந்தர் சி. ஆரம்பத்தில் கவுண்டமணியுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றிய சுந்தர் சி அருணாச்சலம் படத்தில் வெறும் செந்திலை மட்டும் வைத்து கலக்கி இருப்பார். விவேக், சந்தானம் மற்றும் யோகி பாபு என பல காமெடி நடிகர்கள் சுந்தர்
