சென்னை: 2014 மே மாதத்தைப் போன்று இந்த ஆண்டு பரவான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். இன்னும் 5 நாட்களில் பரவலான மழையைக் கொடுக்கும், மேலும் காற்று கிழக்கே TNக்கு திரும்பும், எனவே வெப்ப அலைகள் அடுத்த 2 வாரங்களுக்கு தவிர்க்கப்படலாம் என்று தெரிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த 2014 மே மாதம் இதேபோன்ற அமைப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெரும் மழையை வழங்கியது […]