லாஸ் ஏஞ்சல்ஸ்: மெட் காலா நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் பங்கேற்ற நிலையில், அவரது சீத்ரூ உடையை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். சமீபத்தில் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் ஆலியா பட் பங்கேற்றார். கிம் கர்தாஷியன், கெண்டல் ஜென்னர், அனா ஹாத்வே, ஜெனி என பல ஹாலிவுட்
