சென்னை: லால் சலாம் படத்திற்கு பிறகு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்து எந்த படத்தை எந்த ஹீரோவை பற்றி இயக்கப் போகிறார் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க்கவுட் வீடியோக்களையும் புகைப்படங்களின் வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது மகன்களுடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்