ஈரோடு ஈரோடு நகரில் வாகன ஓட்டிகளுக்கக தற்காலிக நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்கி இந்த மாதம் 28ஆம் தேதி வரை தொடர உள்ளது. ஈரோடு மாவட்டம் தமிழகத்தில் அதிக வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. இக்கு கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன […]