அரக்கோணம்: அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் மட்டுமல்ல, சென்னை ரயிலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் இந்த இளைஞர்? யார் இவர்? சென்னை சென்ட்ரலிலிருந்து, திருவனந்தபுரத்திற்கு செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கம்போல் நேற்றைய தினம் கிளம்பியது.. இந்த ரயிலில், AC பெட்டியின் பாத்ரூம் பக்கத்திலேயே இளைஞர் ஒருவர் படுத்திருந்தார்… சென்ட்ரல்: ரயில் ஓடிக்கொண்டேயிருந்ததால், இந்த
Source Link
