கொல்கத்தா: மேற்கு வங்கம் சந்தேஷ்காலி விவகாரத்தில் திரிணாமுல் கட்சியினருக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்த பெண் ஒருவர் தனது புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார். மட்டுமல்லாது புகார் கொடுக்க பாஜகவினர்தான் வற்புறுத்தியாகவும் கூறியுள்ளார். இது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் சந்தேஷ்காலி எனும் பகுதியை, அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த பிரமுகர் ஷாஜகான்
Source Link