அதானியும் அம்பானியும் காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார் இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பணம் கொடுத்தது உங்களுக்கு தெரியுமென்றால் சிபிஐ மற்றும் EDயை வைத்து விசாரிக்காதது ஏன் ? என்று பதிலடி கொடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது, மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி, அதானி குறித்து பேசுவதை காங்கிரஸ் […]