சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதத்தில் உடல்நிலை குறைபாட்டால் காலமான நிலையில் அந்த நேரத்தில் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்ற மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி இன்று அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் விஜயகாந்தின் நண்பர் நடிகர் சத்தியராஜ் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். நடிகர்
