சென்னை: நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். விஜய், அஜித், ரஜினி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்த நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா