பெய்ஜிங்: சீனாவில் நாய்களுக்கு பாண்டா கரடி போல பெயிண்ட் அடித்து பொதுமக்களை ஏமாற்றிய சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பாண்டா கரடி என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. எப்போதும் சோம்பேறித்தனமாக இருக்கும் அந்த உருவம்.. திடீரென செய்யும் குட்டி குட்டி சுட்டித்தனம் நெட்டிசன்களை கவர்ந்துவிடும். பாண்டா கரடி: பாண்டா என்பது உலகில்
Source Link
