சென்னை: காதல் கொண்டேன் படத்தில் சோனியா அகர்வாலின் காதலராக ஆதி எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் சுதீப் சாரங்கி பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் செல்வராகவனிடம் கடைசியா ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க என கெஞ்சிக் கேட்கும் வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காதல் கொண்டேன் படத்தில் நடிகர் சுதீப்