கெஜ்ரிவாலுக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் அளித்துள்ளது . கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வ்ர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் தா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.