அமராவதி: ஆந்திராவில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது பாஜக கூட்டணியான டிடிபி மற்றும் ஜன சேனா தலைவர்கள் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த
Source Link
