சென்னை: அதிகரித்து வரும் மக்கள் தொகை, அழிக்கப்படும் நீர் நிலைகள் போன்ற காரணமாக, தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிவை சந்தித்தள்ளது. இது தொடர்பான ஆய்வு தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்ளிட்ட சுமார் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மழைக்காலத்தின்போது, வழக்கத்தை விட அதிக அளவில் கொட்டியது. இருந்தாலும், மழைநீரை சேமித்து வைக்க அரசு, போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், மழைநீர் […]