மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பட்டப்பகலில், நடுரோட்டில் நடந்த சம்பவத்தை பார்த்து, பொதுமக்கள் அதிர்ந்துவிட்டார்கள். மயிலாடுதுறை நகரத்தில் வசித்து வருபவர் ஆகாஷ்.. 24 வயதாகிறது.. பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3ம் வருடம் படித்து வருகிறார்.. இவர் சிந்துஜா என்ற பெண்ணை காதலித்து வருகிறார்.. மயிலாடுதுறை அரசினர் மகளிர் கல்லூரியில் BA பொருளாதாரம் 2வது வருடம் படித்து வருகிறார்
Source Link
