மயிலாடுதுறை: காதலனையும் எரித்து, தன்னையும் எரித்து கொண்டுவிட்டார் அந்த பெண்.. மயிலாடுதுறை மக்கள் இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.. இவர்களிடம் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலத்தையும் பெற்றுள்ளார். யார் இந்த ஜோடி? என்ன நடந்தது? மயிலாடுதுறையில் வசித்து வரும் 24 வயது ஆகாஷ், பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3ம் வருடம் படித்து வருகிறார்.. இவர் மயிலாடுதுறை அரசினர்
Source Link
