மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 2 கோடிக்கு வைர நெக்லஸ் அணிந்து வந்த காட்சிகள் இந்தி திரையுலகத்தையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடிகை தீபிகா படுகோன் கணவரும் பிரபல இந்தி நடிகருமான ரன்வீர் சிங் போல்டான ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டுகளை அடிக்கடி வெளிக்காட்டி வருகிறார். கலர் கலராக கோமாளிகள் அணியும் உடை போல அணிந்துக் கொண்டு வருவது,
