திருவனந்தபுரம்: 40 ஆயிரம் சிம்கார்டுகள் , 180 செல்போன்கள் மூலம் ஆன்லைன் மோசடி செய்த பலே நபரான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரோஷனை கேரள மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இவர்தான், ஆன்லைன் மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து சிம் கார்டுகள், மொபைல் போன்கள் உள்பட பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஆன்லைன் பங்கு வர்த்தக தளத்தில் ரூ.1.08 கோடியை இழந்த வெங்கராவைச் சேர்ந்தவரின் புகாரின் […]