சென்னை: நடிகர் ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தவர் திவ்ய பாரதி. தற்போது மீண்டும் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து மதில் மேல் காதல் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில வெப் தொடர்களிலும் தெலுங்கிலும் இவர் அடுத்தடுத்த கமிட்மென்ட்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார், இந்நிலையில் சமூக வலைதளங்களிலும்
