சென்னை: விஜய் டிவி முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சீரியலில் தற்போது ராதிகா கர்ப்பம் அடைந்துள்ள நிலையில், செழியன் மூலமாக தாத்தாவாகியுள்ள கோபி, இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார். ஆனால் குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தை உடனடியாக கூறிவிட்டு,
