சென்னை: நடிகர் கவின் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகி உள்ளது ஸ்டார் படம். இந்தப் படத்தில் கவினுடன் அதிதி போஹங்கர்,பிரீத்தி முகுந்தன், லால் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இளன். யுவன் சங்கர் ராஜா இசை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது. முன்னதாக வெளியான ஸ்டார் படத்தின் டிரைலர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை
