சென்னை: பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் இன்றைய தினம் விஜய் டிவியின் முதல் வணக்கம் நிகழ்ச்சியில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தன்னுடைய சீக்ரெட் ஆஃப் சக்ஸசை அவர் இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய மாதம்பட்டி என்ற ஊர் பெயருக்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய பிசினஸில் சமூக வலைதளங்களை எப்படி பயன்படுத்துகிறேன் என்றும்