சென்னை: ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை மேலும் உயர்த்திக் கொண்டே செல்லும் கவின் ஸ்டார் படத்தில் சிறந்த நடிகராகவே மாறி உள்ளார். சினிமா விரும்பிகளுக்கான படமாக ஸ்டார் உருவாக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் இந்த படத்தை கொண்டாடினால் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறிவிடும். முதல் நாளில் அந்த கொண்டாட்டம் மக்கள் மத்தியில் நிறையவே தென்படுகிறது. ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு