டெல்லி: அமைச்சா் பொன்முடி ஜாமீன் பெற மேலும் இரு வார கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி குற்றவாளி என கூறி 3 ஆண்டுகளை சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், இதை எதிர்த்து தொடர்ப்பட்ட மேல்முறையீடு வழக்கில், பொன்முடி மீதான தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம், அவருக்கு ஜாமின் பெறும் வகையில், அவரை கைது செய்ய […]