அரசு மெத்தனம்? ஒரு வாரத்தில் 4 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து….

சென்னை:  கடந்த ஒரு வாரத்தில் மட்டும், அடுத்தடுத்து 4 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் மெத்தனமே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. பட்டாசு ஆலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதை தமிழ்நாடு அரசு முறையாக  கண்காணிக்காமல் மெத்தனம் காட்டுவதாலேயே அதிக அளவில் பட்டாசு ஆலை விபத்துக்கள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், அடுத்தடுத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.