உணவுப் பொருட்களின் தரப் பரிசோதனையை FSSAI அதிகாரிகள் அதிகரிக்க வேண்டும் : டெல்லி உயர் நீதிமன்றம்

உணவுப் பொருட்களின் தர நிர்ணய பரிசோதனையை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உணவு தயாரிப்பு முறையில் சமரசம் செய்யக்கூடாது என்று கூறிய நீதிமன்றம் போதுமான சோதனையை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பகல் நேர, முழு நேர உணவகங்களை விட இரவு நேர, துரித உணவகங்கள், சாலையோர கடைகள் வீதிக்கு இரண்டு உரிமத்துடன் நடத்தப்பட்டு வரும் நிலையில் மாலை 5 மணிக்குப் பின் எந்தவொரு சோதனையும் நடப்பதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.