திருவாரூர்: திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனன் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகர் மதுசூதனன் மீது மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே பாஜக விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ஜெகதீசன், அவரது கூட்டளி சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள […]
