காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாக ஐநா தெரிவித்திருக்கிறது. மேலும், ஆயிரக்கணக்கானோர் இந்த வெள்ளத்தால் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் வெளிப்படையாக தெரிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் பாதிப்புகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்
Source Link