சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய தினம் சரவணன் திருமணத்திற்காக பாண்டியன் குடும்பத்தினர் தயாராவதாக காணப்பட்டது. வீட்டு வாசலில் பந்தல், வாழைமரம், தோரணம் ஆகியவை கட்டுவதற்கு அனைத்து பொருட்களும் வந்து இறங்குகின்றன. அந்த பொருட்களை பார்த்து சந்தோஷப்படும் பாண்டியன் தெருமுனை வரை லைட்டிங் இருக்க
