அமைச்சர் எ வ வேலுவின் மகன் சாலை விபத்தில் சிக்கி படுகாயம்

திருவண்ணாமலை தமிழக அமைச்சர் எ வ வேலுவின்மகன் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். எ.வ.வேலு தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக பணி புரிவதுடன் தி.மு.க. தலைமையின் முக்கிய நிர்வாகியாகவும் உள்ளார். அமைச்சர் எ வ வேலுவின் மகன் பெயர் எ.வ.வே. கம்பன். இன்று எ.வ.வே. கம்பன் திருவண்ணாமலையின் ஏந்தல் பைபாஸ் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். அவர் திருவண்ணாமலை – வேட்டவலம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கம்பன் பயணித்த கார் மற்றொரு கார் மீது வேகமாக மோதியது. விபத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.