கொல்கத்தா: லோக்சபா தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், சிஏஏ அமலாக்கத்தை யாராலும் தடுக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு
Source Link
