தேர்தலையொட்டி 10 உத்திரவாதங்களை வெளியிட்ட கெஜ்ரிவால்

டெல்லி மக்களவை தேர்தலையொட்டி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் 10 உத்தரவாதங்களை வெளியிட்டுள்ளார். நாடெங்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த ஏப்ரல் 19-ந்தேதி, 26-ந்தேதி மற்றும் மே 7-ந்தேதி என 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. இன்று, டெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டெல்லி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.