நேற்றுடன் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரம் நிறைவு

டெல்லி நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இம்றை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2 ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. நாளை 10 மாநிலங்கள் மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.