அமராவதி: நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் மாநிலச் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுகிறது. அங்கு ஜெகன் மோகன் vs சந்திரபாபு நாயுடு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். நமது நாட்டில் இன்று 4ஆம் கட்ட லோக்சபா தேர்தல் 96 தொகுதிகளில் நடைபெறுகிறது. அத்துடன் சேர்த்து இன்று
Source Link