லக்னோ: நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் ரேபரேலியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி கூறியிருக்கிறார். மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் நான்காம் கட்ட தேர்தல் ஆனது நாட்டின் பல்வேறு பகுதிகளில் 10 மாநிலங்களில்
Source Link
