சவுக்கு சங்கர் : ஒரு நாள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி

கோவை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோவை பெண் காவலர் ஒருவர் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் கொடுத்தார் இதையொட்டி கோவை ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் அவர் மீது முதல் வழக்குப்பதிவு செய்து தேனி அருகே பழனிச்செட்டிபட்டியில் இருந்த சவுக்கு சங்கரை, கடந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.