டோக்கியோ: உலகின் மிக மோசமான குண்டு வீச்சு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுதான். ஆனால் இந்த இரண்டு குண்டு வீச்சிலும் சிக்கி ஒரே ஒருவர் மட்டும் நீண்ட நாட்கள் உயிர் பிழைத்து வாழ்ந்திருக்கிறார். நிலத்திற்காகவும், ராஜ்ஜியத்திற்காகவும் போட்ட சண்டைகள் எல்லாம் முடிந்த பின்னர், சந்தைக்கான போட்டியாக இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இந்த
Source Link