பாட்னா: பீகார் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான சுஷில் குமார் மோடி புற்று நோய் பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 72. பீகார் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷில் மோடி காலமானார். அவருக்கு வயது 72. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சுஷில் மோடி புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
Source Link